முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 Mar 2026, 3:52 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

போர் இப்போது நமது சமையலறைகளை வந்தடைந்துள்ளது. இது வெறும் சிலிண்டர் (LPG) விலை உயர்வு பற்றியது மட்டுமல்ல, சராசரி இந்தியனின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும். இந்த நெருக்கடி இனி எங்கோ ‘தொலைவில்’ இல்லை; அது நமது வாசற்படிக்கே வந்துவிட்டது.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அந்தரத்தில் தான் தொங்குகிறது. ஆனால் டிரம்ப்-அம்பானி இடையிலான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. டிரம்ப்பின் வேலையே தொழில் செய்வதுதான் அங்கு அதிகார அரசியல் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பரிவர்த்தனை மட்டுமே.

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

இஸ்ரேலால் 83 லெபனான் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் வழக்கமாக  இயங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அரங்கேறியுள்ள இந்த கொடூரமான குழந்தைகள் படுகொலை, உலக வரலாற்றின் மிகவும் கொடூரமான நாட்களாகப் பதிவு செய்யப்படும்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மருந்து உற்பத்தி செய்ய தேவையான அனைத்து மூலப்பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிலும் மிக முக்கியமான பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனில், இந்தியா எப்படி ‘உலகின் மருந்தகம்’  என்று சொல்லிக்கொள்ள முடியும்?

Share
FacebookXWhatsAppTelegram