முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர்

5 Jun 2026, 4:09 am
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர் டி.சுகுமாரின் தந்தை தங்கவேலு புதனன்று (ஜூன் 3) காலமானார். அவருக்கு வயது 88. அவரது உடல் டி.பி சத்திரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்தியசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், வே.ஆறுமுகம், ச.லெனின், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரம், பி.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் வியாழனன்று (ஜூன் 4) நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram