எஸ்எப்ஐ - டிஒய்எப்ஐ நிர்வாகிகளிடம் சிபிஎம் தலைவர்கள் நலம் விசாரிப்பு
23 Jul 2026, 9:40 pm
<p><strong>எஸ்எப்ஐ - டிஒய்எப்ஐ நிர்வாகிகளிடம் சிபிஎம் தலைவர்கள் நலம் விசாரிப்பு</strong></p><p>சென்னையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது, காவல்துறையின் தாக்குதலில் கால்மூட்டு ஜவ்வு கிழிந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர்நீதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் லொ.விக்னேஷ் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
