முந்தய பக்கம்

வேல்முருகன் தந்தையின் உடல் தானம் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

16 Mar 2026, 4:46 pm
வேல்முருகன் தந்தையின் உடல் தானம் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
<p><strong>வேல்முருகன் தந்தையின் உடல் தானம் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி</strong></p> <p>கடலூர், மார்ச் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட &nbsp;செயலாளர் வேல்முருகன் &nbsp;தந்தை ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் காலமானார். திங்கள் கிழமை அவருடைய இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு &nbsp;உடல் தானமாக வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழை வேல்முருகனிடம் மருத்துவர்கள் வழங்கினார்கள். அன்னாரது உடலுக்கு &nbsp;மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் பிரமிளா, வாலண்டினா, சிங்காரவேல், நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், சாமு வேல்ராஜ் மூத்த தலைவர் ப.செல்வ சிங் உள்பட ஏராளமான தோழர்களும் நண்பர்க ளும் தொலைபேசி மூலம் இரங்கலை தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram