தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாக்டர் கு.ராஜேஸ்வரன் மறைவு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

17 Feb 2026, 3:36 pm
டாக்டர் கு.ராஜேஸ்வரன் மறைவு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
<p><strong>டாக்டர் கு.ராஜேஸ்வரன் மறைவு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி</strong></p> <p>திண்டுக்கல், பிப்.17- திண்டுக்கல்லில் டாக்டர் கு.ராஜேஸ்வரன் மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் பாண்டிய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த டாக்டர் ராஜேஸ்வரன் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் உ.வாசுகி, மத்திய குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம், கர்நாடக மாநில சிபிஎம் செயற்குழு உறுப்பினர் மீனாட்சி சௌந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பி.கே.கருப்புசாமி, வி.குமரவேல், எம்.ஆர். முத்து சாமி, வ.கல்யாணசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், பி.வசந்தாமணி, பி.ஆசாத், கே.கந்தசாமி, திண்டுக்கல் மாநகரச் &nbsp;செயலாளர் அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் &nbsp;சரத்குமார், ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலா ளர் சக்திவேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் &nbsp;கே.டி.கலைச்செல்வன், ஆர்.வனஜா, மாதர் சங்கத் தலைவர்கள் பாப்பாத்தி, பாக்கியம், சுமதி, அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், சிபிஎம் மாமன்ற &nbsp;உறுப்பினர்கள் ஜோதிபாசு, கே.எஸ்.கணேசன், &nbsp;மாவட்டக் குழு உறுப்பினர்கள் அழகர் ராஜா, ஏ.கே. முகேஷ், காப்பீட்டு கழக ஊழியர் சங்க &nbsp;தென் மண்டல துணைத் தலைவர் எஸ்.ஏ. வாஞ்சி நாதன், தமுஎகச மாநகரச் செயலாளர் வைத்திய லிங்கம் பூபதி, இந்திய மாணவர் சங்கத் தலை வர்கள் நிருபன், தீபக் ராஜ், அகிலன், விவசாயி கள் சங்க மாவட்ட பொருளாளர் தயாளன், சிபிஎம் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர். பாலாஜி, &nbsp;சிஐடியு சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர்கள் ஜெயசீலன் பாலச்சந்திர போஸ், என்.பாண்டி யன், ராம்குமார், ஆகியோர் பங்கேற்றனர் &nbsp;உள் &nbsp;ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.