வனத்துறை அமைச்சருடன் சிபிஎம் நிர்வாகிகள் சந்திப்பு
3 Jun 2026, 10:59 pm
<p><strong>வனத்துறை அமைச்சருடன் சிபிஎம் நிர்வாகிகள் சந்திப்பு</strong></p><p>காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வனத்துறை அமைச்சருமான ரஞ்சித் குமாரை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே. நேரு, காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் டி. ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். சீனிவாசன் மற்றும் தொழிலாளர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
