முந்தய பக்கம்

தோழர் வி.வி. ராஜாவின் தந்தை மறைவு

5 Jun 2026, 10:44 pm
தோழர் வி.வி. ராஜாவின் தந்தை மறைவு
<p><strong>தோழர் வி.வி. ராஜாவின் தந்தை மறைவு</strong></p><p>நாகப்பட்டினம், ஜுன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியக் குழு செயலாளர் வி.வி. ராஜாவின் தந்தை வீ. வேலாயுதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் நாகை மாலி, கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.லதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ. சுப்பிரமணியன், பி. சுபாஷ் சந்திரபோஸ், எம். முருகையன், வி. அம்பிகாபதி, ஏ. வேணு, கே. சித்தார்த்தன், ஏ. வடிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சுபாதேவி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram