தோழர் எஸ்.வேல்மாறன் மறைவுக்கு அஞ்சலி
18 Jul 2026, 9:38 pm
<p><strong>தோழர் எஸ்.வேல்மாறன் மறைவுக்கு அஞ்சலி</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எஸ். வேல்மாறன் ஜூலை 18 (சனிக்கிழமை) அன்று அதிகாலை காலமானார். அவருக்கு கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.ராமமூர்த்தி, பி. டில்லிபாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
