முந்தய பக்கம்

தோழர் புரட்சி நடராஜன் படத்திறப்பு

21 May 2026, 1:34 am
தோழர் புரட்சி நடராஜன் படத்திறப்பு
<p><strong>தோழர் புரட்சி நடராஜன் படத்திறப்பு </strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புரட்சி நடராஜன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.டில்லிபாபு, எம்.சிவக்குமார், திமுக மாவட்ட துணைச்செயலாளர் மு.பெ.கிரி, மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.இலட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தோழமைக்கட்சி தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram