முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாள ராகவும்

21 Jul 2026, 10:30 pm
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாள ராகவும்
<p>மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாள ராகவும், சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகியாகவும் செயல்பட்ட தோழர் பி.முருகேசனின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று அனுச ரிக்கப்பட்டது. தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பு, சிபிஎம் மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மூத்த தோழர் எம்.ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram