முந்தய பக்கம்

சிபிஎம் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம்

19 Feb 2026, 3:09 pm
சிபிஎம் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம்
<p>சிபிஎம் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் கட்சிக்கு நிதி கொடுத்து உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும் அரசியல் விளக்கம் குறித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய செயலாளர் எஸ். டி .ராஜகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசினர். &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.எஸ் கண்ணன், எம் அகமது உசைன் சிறப்புரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram