முந்தய பக்கம்

சிபிஎம் காஞ்சி மாநகரச் செயலாளர் இல்லத் திருமண விழா

17 Mar 2026, 3:26 pm
சிபிஎம் காஞ்சி மாநகரச் செயலாளர் இல்லத் திருமண விழா

சிபிஎம் காஞ்சி மாநகரச் செயலாளர் இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாநகர கட்சி செயலாளர் பி. ஸ்ரீதர் இல்ல திருமணத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நடத்தி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் மாவட்டச் செயலாளர் கே.நேரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  சீனிவாசன், சிபிஎம் மூத்த தோழர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram