முந்தய பக்கம்

மல்லாங்கிணறில் அடிப்படை வசதி கோரி சிபிஎம் தெருமுனைக் கூட்டம்

13 Nov 2025, 3:30 pm
மல்லாங்கிணறில் அடிப்படை வசதி கோரி சிபிஎம் தெருமுனைக் கூட்டம்
<p><strong>மல்லாங்கிணறில் அடிப்படை வசதி கோரி சிபிஎம் தெருமுனைக் கூட்டம்</strong></p> <p>காரியாபட்டி, நவ.13&ndash; விருதுநகர் மாவட்டம் &nbsp;காரியாபட்டி வட்டம் மல் லாங்கிணறு பேரூராட்சியில் குடிநீர், வடிகால், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் கோரி &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணாநகரில் வடி கால் அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் &nbsp;களை அதிகரிக்கவும், கால் நடை மருத்துவமனைக்கு செல்லும் சாலையை தார்ச் சாலையாக மாற்றவும் கூட் டத்தில் கோரப்பட்டது. மல்லாங்கிணறு கூட்டு றவு வங்கி முன்பு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகரச் செய லாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் &nbsp;கே.ஆறுமுகம், வி.வி.இரு ளன், இராமசாமி ஆசிரியர் &nbsp;ஆகியோர் முன்னிலை வகித் தனர். தாலுகா செயலாளர் ஏ. அம்மாசி துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர்கள் சிவபாக்கியம், முத்து, செல் &nbsp;வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram