தஞ்சாவூரில் சிபிஎம் நிதி அளிப்பு பேரவை
26 Mar 2026, 2:46 pm
<p><strong>தஞ்சாவூரில் சிபிஎம் நிதி அளிப்பு பேரவை</strong></p>
<p>தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவைக் கூட்டம், நிதி அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், பல்வேறு அரங்கங்களின் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
