முந்தய பக்கம்

சிபிஎம் நிதியளிப்பு பேரவை கூட்டம்

13 Mar 2026, 4:52 pm
சிபிஎம் நிதியளிப்பு பேரவை கூட்டம்
<p><strong>சிபிஎம் நிதியளிப்பு பேரவை கூட்டம்</strong></p> <p>நாகப்பட்டினம், மார்ச, 13- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட நிதியளிப்பு பேரவை கூட்டம் வியாழனன்று, கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. &nbsp;மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து விளக்க வுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், பி.சுபாஷ்சந்திர போஸ், எம்.முருகையன், &nbsp;ஏ.வேணு, டி.லதா, வி.அம்பிகாபதி, கே.சித்தார்த்தன், ஏ.வடிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் பங்கேற்ற னர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram