முந்தய பக்கம்

திருப்பத்தூரில் சிபிஎம் நிதி வசூல்

1 Jan 2026, 4:52 pm
திருப்பத்தூரில் சிபிஎம் நிதி வசூல்
<p><strong>திருப்பத்தூரில் சிபிஎம் நிதி வசூல்</strong></p> <p>திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா தலைமையில் நடைபெற்றது. &nbsp;நகரம் முழுவதும் நடைபெற்ற நிதிவசூலில் தாலுகா செயலாளர் காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் காத்தவராயன், &nbsp;உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram