முந்தய பக்கம்

வடசென்னையில் சிபிஎம் நிதி வசூல்

6 Feb 2026, 5:17 pm
வடசென்னையில் சிபிஎம் நிதி வசூல்
<p><strong>வடசென்னையில் சிபிஎம் நிதி வசூல்&nbsp;</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் திருவிக நகர் நம்மாழ்வார்பேட்டை பகுதியில் நடைபெற்ற தேர்தல் நிதி வசூல் இயக்கத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கே. எஸ். கார்த்தீஷ்குமார், பகுதிச் செயலாளர் வி. செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா. தேவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram