முந்தய பக்கம்

சின்னமூப்பன்பட்டியில் சிபிஎம் கொடியேற்று விழா

26 May 2026, 10:17 pm
சின்னமூப்பன்பட்டியில் சிபிஎம் கொடியேற்று விழா
<p><strong>சின்னமூப்பன்பட்டியில் சிபிஎம் கொடியேற்று விழா</strong></p><p>விருதுநகர், மே 26- விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கொடி யேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கணே சன் தலைமை தாங்கினார். ஆறுமுகம் முன்னிலை வகித் தார். மூத்த தோழர் கந்தவேல் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சாராள் ஆகியோர் கட்சி யின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். மேலும், இதில் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. ராஜேந்திரன், சேகர், மாட சாமி, காளியப்பன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram