சிவகங்கையில் சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு
15 Feb 2026, 3:03 pm
<p><strong>சிவகங்கையில் சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு</strong></p>
<p>சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்தல் நிதி ரூ.3 லட்சம், கட்சி வளர்ச்சி நிதி ரூ.14 லட்சம் ஆக மொத்த ரூ.17 லட்சத்தை மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
