முந்தய பக்கம்

பெரம்பூரில் சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு

24 Feb 2026, 3:55 pm
பெரம்பூரில் சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு
<p><strong>பெரம்பூரில் சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு&nbsp;</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூர் பகுதி குழு சார்பில் மக்களிடம் கட்சி வளர்ச்சி நிதியாக வசூலிக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை பாலாஜி வழங்க கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், ஜி.நித்யராஜ், உள்ளிட்டோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram