புதுக்கோட்டையில் சிபிஎம் தேர்தல் நிதி வழங்கல்
19 Mar 2026, 3:18 pm
<p><strong>புதுக்கோட்டையில் சிபிஎம் தேர்தல் நிதி வழங்கல்</strong></p>
<p>புதுக்கோட்டை மாவட்ட அரசு நூலகத் துறையில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற எஸ்.குணசேகரன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக ரூ. 25 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் அவர்களிடம் வழங்கினார். வியாழனன்று புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகமான தோழர் ஆர்.கே. நினைவகத்தில் நடைபெற்ற, இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜனார்த்தனன், டி.சலோமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அ.மணவாளன், எஸ்.கலைச்செல்வன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.மகாதீர் மற்றும் புதுகை. பூவண்ணண், ஹரீஸ்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
