ஆயிரம் விளக்கு பகுதியில் சிபிஎம் தேர்தல் நிதி வசூல்
22 Feb 2026, 3:26 pm
<p><strong>ஆயிரம் விளக்கு பகுதியில் சிபிஎம் தேர்தல் நிதி வசூல்</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) தேர்தல் நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற உண்டி வசூலைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. எஸ்.கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு. எஸ்.வி.வேணுகோபாலன், பகுதிச் செயலாளர் திரு. வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
