புரசையில் சிபிஎம் தேர்தல் நிதி வசூல் : ரூ.2.25 லட்சம் குவிந்தது
6 Mar 2026, 3:17 pm
<p><strong>புரசையில் சிபிஎம் தேர்தல் நிதி வசூல் : ரூ.2.25 லட்சம் குவிந்தது</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 6) புரசைவாக்கம் மார்கெட்டில் தேர்தல் நிதி உண்டி வசூல் நடைபெற்றது. இதனை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்து நிதிவசூலில் ஈடுபட்டார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, கே.முருகன், பகுதிச்செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.மூர்த்தி, ஆ.நகராணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் மா.கோவிந்தசாமி, க.புகழேந்தி, அ.ஆரோக்கியதாஸ், மா.நந்தினி, மூத்த தோழர்கள் ஆர்.சரளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிதி வசூல் இயக்கத்தில் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலானது.</p>
