முந்தய பக்கம்

மதுராந்தகம் தேர்தல் பணி: சிபிஎம் ஆலோசனை

53 minutes before
மதுராந்தகம் தேர்தல் பணி: சிபிஎம் ஆலோசனை
<p><strong>மதுராந்தகம் தேர்தல் பணி: சிபிஎம் ஆலோசனை</strong></p><p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வந்தவாசி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலக் குழு உறுப்பினர் </p><p>எம்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் ப. செல்வன், மலைவாழ் மக்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுகுணா, மாவட்ட குழு உறுப்பினர் செங்கேணி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் யாசர் அராபத், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, பெ. அரிதாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram