முந்தய பக்கம்

வே.ஆறுமுகம் - ஆ.சாந்தி இல்லத் திருமணம்

22 Jun 2026, 1:37 am
வே.ஆறுமுகம் - ஆ.சாந்தி இல்லத் திருமணம்
<p><strong>வே.ஆறுமுகம் - ஆ.சாந்தி இல்லத் திருமணம்</strong></p><p>​​​​​​​மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம் - ஆ.சாந்தி தம்பதியின் மகள் ஆ.ராஜலட்சுமி - ச.ஆனந்த் ஆகியோர் திருமண வரவேற்பு விழா சனிக்கிழமையன்று (ஜூன் 20) அரும்பாக்கத்தில் நடைபெற்றது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்தியசென்னை), எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், வி.தனலட்சுமி, எஸ்.வி.வேணுகோபாலன் (மத்தியசென்னை), ச.லெனின் (தென்சென்னை), விஜயகுமார், ராணி (வடசென்னை), மூத்த தோழர் எம்.வி.கிருஷ்ணன், பகுதிச் செயலாளர்கள் கே.மகேந்திரவர்மன் (அண்ணாநகர்), ஆர்.கபாலி (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி), சி.மார்டின் (வில்லிவாக்கம்) உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram