முந்தய பக்கம்

விழுப்புரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

15 Jul 2026, 1:32 am
விழுப்புரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
<p><strong>விழுப்புரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்</strong></p><p>விழுப்புரம் நகரத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், நகரச் செயலாளர் எம்.முருகன் ஆகியோர், விழுப்புரம் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், திமுக மாவட்டப் பொருளாளருமான ஆர்.ஜனகராஜிடம் தீக்கதிர் 10 ஆண்டுச் சந்தாக்களை பெற்றுக்கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram