முந்தய பக்கம்

சேதமடைந்துள்ள சாலைகளை  சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

3 Dec 2025, 2:59 pm
சேதமடைந்துள்ள சாலைகளை  சீரமைக்க சிபிஎம் கோரிக்கை
<p>சேதமடைந்துள்ள சாலைகளை &nbsp;சீரமைக்க சிபிஎம் கோரிக்கை</p> <p>நாகப்பட்டினம், டிச.3 - நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் பெரும் பாலான சாலைகளில் பல்வேறு பணிகளுக் காக குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளங் கள் முறையாக மூடப்படாத தால், தற்போது பெய்த &nbsp;மழையின் காரணமாக ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக் கிறது. மழை நீர் தேங்கியிருப்பதால், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக நாகப்பட்டினம் நகராட்சி 32 &nbsp;ஆவது வார்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெரு மாள் தெற்கு வீதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. &nbsp;அதனை மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக சீர மைத்து தர வேண்டும். &nbsp;மழைக்காலம் முடிந்த பின்பு நகரில் சேதமடைந் துள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்து புதிய சாலைகளாக அமைத்துத் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாகை நகரக் குழு சார்பாக நாகை நகராட்சி &nbsp;மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள் கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் நகரச் செயலாளர் க.வெங்கடேசன் கோரிக்கை &nbsp;விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram