முந்தய பக்கம்

பட்டா வழங்க சிபிஎம் கோரிக்கை

28 Oct 2026, 11:17 pm
பட்டா வழங்க சிபிஎம் கோரிக்கை
<p><strong>பட்டா வழங்க சிபிஎம் கோரிக்கை</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கண்ணாக்குருக்கை கிராமம் கேகே நகர் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் நீண்டகால குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி, புதனன்று (அக்.28) செங்கத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram