முந்தய பக்கம்

அரூர் தொகுதி வேட்பாளருக்கு சிபிஎம் வாழ்த்து

3 Apr 2026, 6:05 pm
அரூர் தொகுதி வேட்பாளருக்கு சிபிஎம் வாழ்த்து
<p><strong>அரூர் தொகுதி வேட்பாளருக்கு சிபிஎம் வாழ்த்து</strong></p> <p>தருமபுரி, ஏப்.3- அரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக &nbsp;வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அ.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் வெள் ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து &nbsp;பெற்றார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.டில்லி பாபு, ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், ஒன்றி யச் செயலாளர்கள் பி.குமார், கே.தங்கராஜ், &nbsp;மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram