தியாகிகள் - தலைவர்கள் நினைவிடத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் அஞ்சலி!
2 Apr 2026, 5:30 am
<p><strong>தியாகிகள் - தலைவர்கள் நினைவிடத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் அஞ்சலி!</strong></p><p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சு. வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தியாகிகள் மற்றும் தலைவர்களின் நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p>இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
