தியாகிகள் - தலைவர்கள் நினைவிடத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் அஞ்சலி!
2 Apr 2026, 5:30 am
<p><strong>தியாகிகள் - தலைவர்கள் நினைவிடத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் அஞ்சலி!</strong></p><p>திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சு. கண்ணன் மற்றும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தோழர் ஆர். அருண் ஆகியோர் தியாகிகள் மற்றும் தலைவர்களின் நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p>இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
