கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு
1 Oct 2026, 1:10 am
<p><strong>கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதுராந்தகம் சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட சீதாபுரம், உத்தமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் தலைமையில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.</p>
