முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

17 May 2026, 9:38 pm
சிபிஎம் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>சிபிஎம் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு</strong></p><p>நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் முறைகேடு காரணமாக பால்டா சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் முடிவு மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 21 அன்று நடைபெறவுள்ள நிலையில், தொகுதி முழுவதும் இடது முன்னணி வேட்பாளர் சம்புநாத் குர்மி (சிபிஎம்) தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு இடங்களிலும் சம்புநாத் குர்மிக்கு பால்டா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram