முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி பிரச்சாரம் துவக்கம் கரம் பற்றி ஆதரவு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்

6 Apr 2026, 5:37 pm
சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி பிரச்சாரம் துவக்கம் கரம் பற்றி ஆதரவு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்
<p><strong>சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி பிரச்சாரம் துவக்கம்&nbsp;கரம் பற்றி ஆதரவு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்</strong></p> <p>பழனி சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி திங்களன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தூய்மைப் பணியாளர்கள், உழைப்பாளர்களின் தோழனுக்கு கரங்கள் பற்றி &nbsp;தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பழனி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி பழனி வடக்கு ஒன்றியம் கோதைமங்களத்தில் &nbsp;கூட்டணிக் கட்சியினருடன் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், &nbsp;தங்களின் ஊதிய உரிமை, பணி நிரந்தர கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வரும் உழைப்பாளர்களின் தோழனுக்கு கரங்களைப் பற்றி ஆதரவு தெரிவித்தனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram