தோழர்கள் ஜி.எஸ்.மணி, ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடங்களில் அஞ்சலி
5 May 2026, 9:58 pm
<p><strong>தோழர்கள் ஜி.எஸ்.மணி, ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடங்களில் அஞ்சலி</strong></p><p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி , மூத்த தலைவர் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலும் சுதந்திரப்போராட்ட வீரரும் மூத்த தலைவருமான தோழர் ஜி.எஸ்.மணி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.</p>
