முந்தய பக்கம்

திருத்தணியில் சிபிஎம் பிரச்சாரம்

30 Jan 2026, 5:56 pm
திருத்தணியில் சிபிஎம் பிரச்சாரம்
<p><strong>திருத்தணியில் சிபிஎம் பிரச்சாரம்</strong></p> <p>திருவள்ளூர், ஜன. 30: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் மோடி அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களைக் கண்டித்து, திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் வி.அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.அப்சல் அகமத் மற்றும் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். கமலா தியேட்டர் முதல் கே.ஜி.கண்டிகை வரை கிராமங்கள் தோறும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram