சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!
10 Apr 2026, 5:30 am
<p><strong>சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!</strong></p><p>தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜய் கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், மார்ச் 27 முதல் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.</p><p>அவர்களின் பயணத்திட்டம் வருமாறு: எம்.ஏ. பேபி, விஜய் கிருஷ்ணன், பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.</p>
