முந்தய பக்கம்

வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்

8 Apr 2026, 5:30 am
வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்

வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யத் தீர்மானம். வந்தவாசி, ஏப். 7- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ். அம்பேத்குமாரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.கே. வெங்கடேசன் மற்றும் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்தல் களத்தில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக உரையாற்றினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக வேட்பாளரின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram