முந்தய பக்கம்

தலை, கை, கால்களில் கட்டுகளுடன் சிபிஎம் நூதன ஆர்ப்பாட்டம்

31 Dec 2025, 3:37 pm
தலை, கை, கால்களில் கட்டுகளுடன் சிபிஎம் நூதன ஆர்ப்பாட்டம்
<p><strong>தலை, கை, கால்களில் கட்டுகளுடன் சிபிஎம் நூதன ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராஜபாளையம், டிச.31- திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு &nbsp;வழி சாலை பணிகள் நடை பெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் இப்பணி கள் நடைபெற்று வருகிறது. இராஜபாளையம் வட் &nbsp;டார போக்குவரத்து அலுவல கம் முதல் சொக்கநாதன் புத் &nbsp;தூர் விலக்கு வரை தேசிய நெடுஞ்சாலை என்எச் 744 குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள் ளது. குறிப்பாக சேத்தூர் பகு தியில் உள்ள நெடுஞ்சாலை முழுவதும் மரணச் சாலை யாக மாறி உள்ளது. இந்த &nbsp;சாலையில் பயணம் செய்த &nbsp;பலர் விபத்தில் சிக்கி தலை, &nbsp;கை, கால்களில் காயங்களு டன் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மிக மோசமாக பழுது அடைந்துள்ள சேத்தூர் &nbsp;பகுதியில் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை உட னடியாக சரி செய்ய வேண் டும் என வலியுறுத்தி மார்க் &nbsp;சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் &nbsp;பில் சேத்தூர் பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;தலை மற்றும் கை, கால் &nbsp;களில் காயமடைந்த கட்டு களோடு நூதன முறையில் நடைபெற்ற இந்தப் போராட் டத்திற்கு நகரச் செயலாளர் குருநாதன் தலைமை தாங் &nbsp;கினார். தங்கவேல் முன் &nbsp;னிலை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரி யப்பன், மாவட்டக் குழு &nbsp;உறுப்பினர் ராமர், ஒன்றியச் &nbsp;செயலாளர் சந்தனகுமார் ஆகியோர் பேசினர். ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பர மேஸ்வரன், மாரியப்பன், கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram