முந்தய பக்கம்

சிபிஎம்- விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மரியாதை

16 Jan 2026, 3:00 pm
சிபிஎம்- விவசாயிகள்  சங்கத் தலைவர்கள் மரியாதை
<p><strong>சிபிஎம்- விவசாயிகள் &nbsp;சங்கத் தலைவர்கள் மரியாதை</strong></p> <p>முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கி லாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு ஜனவரி 15 வியாழ னன்று &nbsp;கூடலூர் அருகே லோ யர் கேம்ப்பில் &nbsp;உள்ள மணி மண்டபத்தில் &nbsp;அன்னாரது உருவச் சிலைக்கு மார்க்சி ஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் &nbsp;சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி .எம் .நாகராஜன், கே .ஆர். லெனின், கூடலூர் ஏரியா செயலாளர் பி .ஜெய ராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் &nbsp;வி. மோகன், எஸ்.சுருளி வேல் ,தமிழ்நாடு விவசாயி கள் &nbsp;சங்க மாநிலக்குழு உறு ப்பினர் கே. ராஜப்பன் ,மாவட் டச்செயலாளர் டி. கண்ணன் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram