மகாராஷ்டிராவில் சிபிஎம் மாபெரும் நடைபயணம்
21 Jan 2026, 2:28 pm
<p><strong>மகாராஷ்டிராவில் சிபிஎம் மாபெரும் நடைபயணம்</strong></p>
<p>மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் நடைபயணத்தை மேற்கொண்டது. 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள இந்த நடைபயண இயக்கத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, விஜு கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். செய்தி: 2</p>
