முந்தய பக்கம்

குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் சிபிஎம் முயற்சியால் தீயணைப்பு

20 Dec 2025, 3:38 pm
குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் சிபிஎம் முயற்சியால் தீயணைப்பு
<p>திருப்பூர், டிச 20 - திருப்பூர் வலையங்காடு வாசுகி நகர் லட்சுமி அப்பேரல்ஸ் &nbsp;அருகே வீதியோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் வெள் ளின்று அடையாளம் தெரியாதோர் தீ வைத்துவிட்டனர். குப்பை பற்றி எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டது. இது குறித்து &nbsp;வ.உ.சி.நகர் மார்க்சிஸ்ட் கட்சி கிளையினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்க ஏற்பாடு &nbsp;செய்தனர். தண்ணீர் ஏற்பாடு செய்தால்தான் தீயை அணைக்க &nbsp;வர முடியும் என தீயணைப்பு நிலையத்தினர் கூறியதால், மக்க ளைத் திரட்டி மறியல் போராட்டம் செய்யும் நிலை ஏற்படும் &nbsp;என்று கூறியதை அடுத்து தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram