வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்
8 Apr 2026, 5:30 am
<p><strong>வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஏப். 7: ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தம் கார்த்திகேயன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
