முந்தய பக்கம்

சிபிஎம் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து விபத்தில் உயிரிழப்பு

9 Apr 2026, 5:30 am
சிபிஎம் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து விபத்தில் உயிரிழப்பு
<p><strong>சிபிஎம் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து விபத்தில் உயிரிழப்பு</strong></p><p>பெரம்பலூர், ஏப். 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும்போது லாரி மோதி விபத்துக்குள்ளானார்.</p><p>இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram