மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட முன்னாள்
7 Jun 2026, 11:11 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.ராஜப்பனின் மகன் ரா.நவநீதகண்ணன் -கா.சி.சிவரஞ்சனி ஆகியோரது திருமணம் ஞாயிறன்று மதுரையில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன், எம்.ராமச்சந்திரன், தேசிய காவல் அகாடமி முன்னாள் இயக்குநர் எ.எஸ்.ராஜன், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
