முந்தய பக்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

11 Jul 2026, 10:47 pm
சேலம் மாவட்டம், சங்ககிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
<p>சேலம் மாவட்டம், சங்ககிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம் தலைமையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் சனியன்று நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தாலுகா செயலாளர் பி.சத்யராஜ், ததீஒமு மாவட்ட உதவித் தலைவர் என்.ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram