முந்தய பக்கம்

மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் மனு

6 Nov 2026, 12:28 am
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் மனு

மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் மனு

கடலூர், நவ. 4-பண்ருட்டி வட்டம் பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், சித்தரசூர், பாலூர், நெல்லிக்குப்பம் நகரம், திருக்கண்டீஸ்வரம், வெடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் பகுதி குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ராஜேஷ் கண்ணன், பழ.வாஞ்சிநாதன், பகுதி குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram