முந்தய பக்கம்

திருவாடானையில் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

10 Apr 2026, 5:30 am
திருவாடானையில் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்
<p><strong>திருவாடானையில் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்</strong></p><p>இராமநாதபுரம், ஏப்.9- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இராம.கருமாணிக்கத்தை ஆதரித்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.</p><p>தாலுகா குழு உறுப்பினர் வி.அருள்சாமி தலைமை வகித்தார். கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சிவாஜி, விவசாய சங்க மாநில துணைத் தலைவர் எம்.முத்துராமு, தாலுகா செயலாளர் கே.ஜெயகாந்தன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.சந்தானம், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.சேதுராமன், ஆர்.பாஸ்கரன், முத்து ஜோதிநாதன், வி.கும்பையா, கே.செந்திலம், முருகன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram