சிபிஎம் மாநிலத் தலைவர்கள் தேர்தல் பரப்புரைப் பயணம்!
10 Apr 2026, 5:30 am

சிபிஎம் மாநிலத் தலைவர்கள் தேர்தல் பரப்புரைப் பயணம்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்கின்றனர். அவர்களின் பயணத் திட்டம் வருமாறு:

கே.பாலபாரதி: 14.04.2024 திண்டுக்கல், 15.04.2024 திருப்புத்தூர், மானாமதுரை. ஜி.ராமகிருஷ்ணன்: 11.4.2024 பெரம்பலூர், 12.04.2024 கந்தர்வக்கோட்டை. சு.வெங்கடேசன்: 10.04.2024 திருச்செந்தூர், 13.04.2024 பழனி.

அ.சவுந்தரராஜன்: 11.4.2024 திருத்தணி, 12.04.2024 திருவெற்றியூர், 13.04.2024 பெரம்பூர். ஆர்.பத்ரி: 10.04.2024 தாரை. தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.