மதுரை திடீர் நகர் மின் ஊழியர் சங்க அலுவலகத்தில்
18 Jul 2026, 9:22 pm
<p>மதுரை திடீர் நகர் மின் ஊழியர் சங்க அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. மின்னரங்க கிளை கன்வீனர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில், தீக்கதிர் நாளிதழுக்கான 16 சந்தாக்களுக்கான தொகை வழங்கப்பட்டது.</p>
